பேச்சு:சார்பெழுத்து

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan

தவறான தலைப்பு. சார்பெழுத்து (இலக்கணம்) எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 04:24, 19 சூன் 2011 (UTC)Reply

சார்பெழுத்து என்னும் பெயர் தோன்றியதன் அடிப்படை, சார்பெழுத்தின் இலக்கணம், சார்பெழுத்து விரிவு-வரலாறு முதலான செய்திகளை இக்கட்டுரையில் காணலாம். எனவே சார்பெழுத்து(இலக்கணம்) என்னும் தலைப்பு சாலாது எனவே எளியேனுக்குத் தோன்றுகிறது. அனைத்தையும் உள்ளடக்கிக் காட்டும் புதிய வேறொன்று எண்ணித் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். உன்னிப்பாகவும், உறுதுணையாகவும் உதவும் தங்களுக்கும், தங்களைப் போன்றவர்களுக்கும் கடமைப்பட்டுள்ளேன். --Sengai Podhuvan 07:06, 19 சூன் 2011 (UTC)Reply
சார்பெழுத்து என்று மட்டும் தலைப்பிருந்தாலே போதுமே? அல்லது, சிறீதரன் சுட்டியவாறு பொருத்தமான குறிப்பை அடைப்புக்குறிக்குள் இடலாம். எப்படி என்றாலும், சார்பெழுத்து:விளக்கம் என்று நடுவில் : குறி இட்டு தலைப்பு வரலாகாது. ஏனெனில், விக்கிப்பீடியாவில் இக்குறி ஒரு பெயர்வெளியைக் குறிக்கும். விக்கிப்பீடியா, பகுப்பு, பயனர் போன்ற பெயர்வெளிகளை அடுத்த இக்குறி வருவதைக் காணலாம்.--இரவி (பேச்சு) 18:56, 5 மார்ச் 2013 (UTC)

சார்பெழுத்து என்று இருந்த தனிக் கட்டுரை இத்துடன் இணைக்கப்பட்டுவிட்டதால், இக் கட்டுரையின் தலைப்பைச் சார்பெழுத்து என்று மட்டும் இருக்கும்படி மாற்றலாம்.--Sengai Podhuvan (பேச்சு) 23:22, 5 மார்ச் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சார்பெழுத்து&oldid=1339660" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சார்பெழுத்து" page.