பேச்சு:சாலமாண்டர்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick in topic தலைப்பு
தலைப்பு
தொகுஇலங்கையின் பாடப் புத்தகங்களில் சலமந்தர் என்று ஆங்கிலப் பெயரைக் கொண்டு குறிப்பிடப்பட்டாலும் தென்னிலங்கையில் பொதுவாக கரை முதலை என்றே இவ்வினங்கள் அழைக்கப்படுகின்றன. இதைத் தவிர வேறு ஏதேனும் தமிழ்ப் பெயர் உள்ளதாவென்று அறியேன். எனவே, இத்தலைப்பை கரை முதலை என்றோ அல்லது வேறு ஏதேனும் தமிழ்ப் பெயருக்கோ மாற்றுவதே தகும்.--பாஹிம் (பேச்சு) 13:38, 14 அக்டோபர் 2017 (UTC)
- வேறு தமிழ்ப்பெயர் இல்லாத போது ஆங்கில பெயரை அப்படியே பயன்படுத்துவதில் தவறில்லை. கரை முதலை என்ற சொல் முதலை இனத்தைக் குறிப்பது போல் தவறாகத் தோன்றலாம். எனவே அந்த பெயருக்கான சான்று ஏதேனும் இருந்தால் அளிக்கவும். நன்றி. Varunkumar19 (பேச்சு) 06:21, 1 மார்ச் 2019 (UTC)