பேச்சு:சாஸ்தாங்கோட்டை தரும சாஸ்தா கோயில்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Aathavan jaffna
தமிழ் விதிகளுக்கு, ம்க என்பதை விட ங்க என்பதே பொருத்தம் என நினைக்கிறேன். சாஸ்தாங்கோட்டை என்பது பொருந்துமா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:49, 21 நவம்பர் 2012 (UTC)
- ஆம், நகர்த்தியுள்ளேன். மாற்றுக்கருத்துக்களும் இருக்கலாம். :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:20, 26 திசம்பர் 2014 (UTC)