பேச்சு:சிட்டு (விடுதலைப் புலி உறுப்பினர்)

சிட்டு (விடுதலைப் புலி உறுப்பினர்) என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

எம்மவரின் சான்றுகள் பல ஏற்கெனவே அழிக்கப்பட்டு விட்டன. விக்கியில் தேடித் தேடி உருவாக்கிய பல கட்டுரைகளை சான்றுகளே இல்லை என்று சொல்லி அழித்து விட நினைப்பது வருத்தத்தையே தருகிறது. இவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இருந்த பல சான்றுகள் இன்று இல்லை. இங்கும் அழிக்கப்பட்டால் என்றைக்குமே இல்லாது போய்விடுவார்கள். --Chandravathanaa (பேச்சு) 09:44, 27 மார்ச் 2015 (UTC)

Return to "சிட்டு (விடுதலைப் புலி உறுப்பினர்)" page.