ஜிம்பாப்வே அல்ல சிம்பாவே

தொகு

I agree with you. And the continent is ApirikkA, not AppirikkA. I was just wondering what to do with those names.

z க்கு ஜி பாவிப்பது பொருத்தமல்ல. கட்டுரைத் தலைப்பை சிம்பாவே என்று மாற்றப் பரிந்துரைக்கிறேன். அத்துடன் ஆப்பிரிக்கா என்பதை விட ஆபிரிக்கா என்பதே சரியாகப் படுகிறது. --கோபி 18:33, 15 ஆகஸ்ட் 2006 (UTC)

கோபியுடன் இணங்குகிறேன். ஆனால் சிம்பாவே என்பதை விட சிம்பாப்வே இன்னமும் நெருக்கமாகவுள்ளது. எனவே சிம்பாப்வே க்கு நகர்த்தினேன்.--டெரன்ஸ் \பேச்சு 02:24, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்

தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:22, 14 மே 2007 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிம்பாப்வே&oldid=140367" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சிம்பாப்வே" page.