பேச்சு:சிராத்தம்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Rsmn
சிராத்தம் என்பதே சரியான சொல். கட்டுரையின் தலைப்பு சிராத்தம் என மாற்றப்படுவது நல்லது. பார்க்க: சைவ சிராத்த விதி --UKSharma3 11:49, 7 சனவரி 2017 (UTC) இதற்கு தமிழ் சொல் இல்லையா ? நீத்தார் ஓம்பல் பொருந்துமா ? --மணியன் (பேச்சு) 09:52, 13 சனவரி 2017 (UTC)