பேச்சு:சிருஷ்டி

ஸ்ருஷ்டி செப்டம்பர் 2 2011 மதுரையில் துவக்கப்பட்டது இதன் நிறுவனர் கோபி ஷங்கர் . மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - இளைங்கர்களுக்கு பாலினம் தொடர்பான வகுப்புகளை மிகுந்த போராட்டத்துடன் நடத்தி வருகிறது, 2012 ஜூலை 29 மதுரையின் முதல் வானவில் திருவிழா அலன் டூரிங் நினைவாக துரிங் வானவில் திருவிழா மற்றும் ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழா என்று கொண்டாடப்பட்டது, ஆண், பெண் தவிர்த்து இருபதுக்கும் மேற்பட்ட பாலினங்களுக்கு தமிழில் பெயர் சூட்டியது இந்த அமைப்பு.

முழுப்பெயரை சேர்க்க தொகு

சிருஷ்டி மதுரை என அமைப்பின் முழுப்பெயரைத் தலைப்பில் சேர்க்கவும். நன்றி! -CXPathi (பேச்சு) 12:34, 8 செப்டம்பர் 2021 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிருஷ்டி&oldid=3276172" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சிருஷ்டி" page.