பேச்சு:சிறப்புப் பொருளாதார மண்டலம்

"Overall, it (tax sops for SEZs) becomes yet another give-away which the government cannot afford," IMF Chief Economist Raghuram Rajan said after the release of the World Economic Outlook by the Fund.

http://www.financialexpress.com/latest_full_story.php?content_id=140401

வலையமா வலயமா சரியானது?

வலையம், வலயம் இரண்டுமே சரிதானா என்று தெரியவில்லை. வளை, வளையல் என்பதில் உள்ள வளைவுக்கும் வலைவு என்ற சொல்லுக்கும் தொடர்பு படுத்த முடியுமா? விக்கிபீடியா தவிர்த்த இன்னும் பிற தளங்களிலும் வலயம் என்று பார்த்திருக்கிறேன்--ரவி 22:54, 5 அக்டோபர் 2006 (UTC)Reply

வலயம் என்பது வலம் என்பதை அடைப்படையாகக் கொண்டு எழுந்தது. வலம் என்றால் சுற்று வட்டம். வலம் வருதல். வலையம் என்பது வலை என்பதில் இருந்து வந்தது. வலை என்றால் மீன் பிடிக்கும் வலை. பல இழைகள் ஒன்றோடு ஒன்று பிணைந்தது என்னும் பொருளது. எனவே Zone என்பதற்கு வலயம் என்பது பொருந்தும். வலையம் என்பது பொருந்தாது. --C.R.Selvakumar 23:46, 5 அக்டோபர் 2006 (UTC)செல்வாReply
வலயம் என்று மாற்றப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டியதற்கு நன்றி. --Natkeeran 00:41, 6 அக்டோபர் 2006 (UTC)Reply

பரிந்துரை...

தொகு

கட்டுரைத் தலைப்பினை 'சிறப்புப் பொருளாதார மண்டலம்' என நகர்த்த பரிந்துரை செய்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:47, 6 மார்ச் 2016 (UTC)

Return to "சிறப்புப் பொருளாதார மண்டலம்" page.