பேச்சு:சிறுநீரக மாற்றமைப்பு சிகிச்சை

சிறுநீரக மாற்றமைப்பு சிகிச்சை என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மருத்துவம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் மருத்துவம் என்னும் திட்டத்துள் சிறுநீரக மாற்றமைப்பு சிகிச்சை எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

சிகிட்சை என்பது சரியா, சிகிச்சை என்பது சரியா?--கலை (பேச்சு) 22:43, 5 நவம்பர் 2012 (UTC)Reply

இந்தக் கட்டுரையின் தலைப்பை சிறுநீரக மாற்றமைப்பு சிகிச்சை என மாற்றலாம் என நினைக்கின்றேன்.--கலை (பேச்சு) 14:16, 10 நவம்பர் 2012 (UTC)Reply
கலை, இரண்டு பயன்பாடுகளையும் நான் இணையத்தில் காண்கிறேன். யாரேனும் தமிழறிஞர்கள் சரியானச் சொற்பிரயோகத்தை விளக்கும்வரை இரண்டுத் தலைப்புகளிலும் இருக்கட்டும். --மணியன் (பேச்சு) 10:00, 14 நவம்பர் 2012 (UTC)Reply

தமிழ் இணையக் கல்விக்கழகம் இதனை சிகிச்சை என்று மாத்திரமே பயன்படுத்துகிறது.--பாஹிம் (பேச்சு) 10:38, 14 நவம்பர் 2012 (UTC)Reply

Return to "சிறுநீரக மாற்றமைப்பு சிகிச்சை" page.