பேச்சு:சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani

இக்கட்டுரையின் தல வரலாறு எனும் தலைப்பில் தகவல் இல்லாமல் உள்ளது. தல வரலாறு தெரிந்தால் எழுதலாம். மேலும் இக்கோயிலுக்குச் சென்று வருபவர்களாக இருந்தால் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழிருந்தால் அலுவலகத்தில் கோயில் குறித்த வரலாற்றுப் புத்தகம் இருக்க வாய்ப்புள்ளது. அதற்கான விலையைக் கொடுத்துப் பெற முடியும். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:18, 5 சூலை 2011 (UTC)Reply

Return to "சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்" page.