பேச்சு:சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani in topic Untitled

Untitled தொகு

கல்லூரி NBA வின் ஐ.எசு.ஓ.9001:2000 தரச்சான்றிதழ் பெற்றுள்ளது என்பது சரியானதாக இல்லை என நினைக்கிறேன். ஐ.எசு.ஓ தரச்சான்றிதழை ஒரு அமைப்பு வழங்குகிறது. NBA என்பது கல்லூரிகளுக்கான தரநிர்ணயம் செய்யும் ஒரு அரசு அமைப்பு. எனவே இந்தக் கல்லூரி இருவேறு அமைப்புகளிலும் தரச் சான்றிதழ்களைப் பெற்றிருக்க வேண்டும். கல்லூரி NBA மற்றும் ஐ.எசு.ஓ.9001:2000 தரச்சான்றிதழ்களைப் பெற்றுள்ளது என்றிருக்கலாம். தகவல்களை உறுதிப்படுத்தி மாற்றங்களை மேற்கொள்ளலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:30, 12 மே 2011 (UTC)Reply

  சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
Return to "சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி" page.