பேச்சு:சிஸ்டீன்

அமிலம் என்பதைவிட (புளிக்கும்) காடி என்னும் சொல்லை அ.கி.மூர்த்தி அறிவியல் அகராதியில் உள்ளவாறு பயன்படுத்தலாம். பிறைக்குறிகளுக்குள் அமிலம் என்னும் சொல்லையும் முதல் சில இடங்களில் ஆளலாம். கலைச் சொற்கள் சீர்மை எய்த முற்படுவது நல்லது. --செல்வா 20:57, 17 சனவரி 2012 (UTC)Reply

நன்றி, கவனத்தில் கொள்கிறேன். ஆனால், காடி என்பதைக் கண்டிப்பாக உபயோகப்படுத்த வேண்டுமா? அமிலம் என்பது பழகிவிட்டதால் காடி என்று பழக சிறிது சிரமமாக உள்ளது --Nan 11:20, 28 சனவரி 2012 (UTC)Reply

பயனர்: 14.139.186.162 நீர்நாட்டமுள்ள-நீர்தவிர்க்கும் என்னுமிடத்தில் என்னுடைய கருத்துப் பிழைக்கு (கவனக்குறைவு!!!) வருந்துகிறேன்--Nan 11:20, 28 சனவரி 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிஸ்டீன்&oldid=1006585" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சிஸ்டீன்" page.