சிஸ்டீன்
சிஸ்டீன் (Cysteine) [குறுக்கம்: Cys (அ) C][1] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH2SH. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். இது விலங்குகளின் உடலிலும் மனிதர்களின் உடலிலும் விளைகின்ற ஒன்று. இதன் குறிமுறையன்கள்: UGU மற்றும் UGC. மின் முனைவற்ற தயோல் தொகுதியை பக்கத் தொடராக கொண்டுள்ளதால், சிஸ்டீன் அமினோ அமிலமானது நீர்நாட்டமுள்ள அமினோ அமிலமாகக் கருதப்படுகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
சிஸ்டீன்
| |||
வேறு பெயர்கள்
2-அமினோ-3-மெர்காப்டோ புரோபநோயிக் அமிலம்
| |||
இனங்காட்டிகள் | |||
52-90-4 | |||
ChEMBL | ChEMBL54943 | ||
ChemSpider | 574 (Racemic) 5653 (L-form) | ||
EC number | 200-158-2 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
KEGG | D00026 | ||
பப்கெம் | 5862 | ||
| |||
UNII | K848JZ4886 | ||
பண்புகள் | |||
C3H7NO2S | |||
வாய்ப்பாட்டு எடை | 121.15 g·mol−1 | ||
தோற்றம் | வெண்மையான படிகங்கள் (அ) பொடி | ||
உருகுநிலை | 240 °C (சிதைதல்) | ||
கரையும் | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
கவனிக்க: சிஸ்டைன் என்னும் "இருபடி அமினோ அமிலம்", இரண்டு சிஸ்டீன் அமினோ அமிலங்கள் ஆக்சிசனேற்றம் அடைவதனால் உருவாகும் இருசல்பைடு ஈதல் பிணைப்பைக் கொண்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்க்கப்பட்ட நாள் 2007-05-17.