பேச்சு:சி. என். லட்சுமிகாந்தன்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
தினேசு, இவரது கொலைவழக்குக்கு என தனிக் கட்டுரையே இருப்பதால், போதிய குறிப்பிடத்தக்கமை உள்ளது என்றே கருதுகிறேன். சான்றுகளைத் தேடிச் சேர்க்க வேண்டும்.--இரவி (பேச்சு) 09:03, 4 திசம்பர் 2015 (UTC)
Untitled
தொகு- திரையுலகில் பிரபலமாக இருந்த தியாகராசர் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய நபர். இவரது மரணத்திற்காக கைது செய்யப்பட்டு, பின் விடுதலையாகி மக்களால் ஏற்கப்படாமல் பாகவதர் இறந்தார் என்று வரலாறு உள்ளது. சரியான முறையில் ஆதாரங்கள் இணைத்து இன்னும் செம்மைப்படுத்தலாம். இவரது வழக்கில் கிருஷ்ணன் அவர்களும் பாதிக்கப்பட்டார். எனவே குறிப்பிடத்தக்கமையா என்ற வார்ப்புருவை நீக்குகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:27, 4 பெப்ரவரி 2016 (UTC)
- பெரிதாக வாழ்க்கை வரலாறு இல்லாமல் உள்ள இவ்வாறான நபருக்கு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு என்ற கட்டுரையே போதுமானது. இங்குள்ள சில தகவல்களை கொலை வழக்கு கட்டுரையில் சேர்க்கலாம். எனவே இரு கட்டுரைகளையும் இணைக்கப் பரிந்துரைக்கிறேன்--Kanags \உரையாடுக 11:27, 4 பெப்ரவரி 2016 (UTC)