நாம் தமிழர் கட்சியா?, தமிழரசு கட்சியா தொகு

ஆங்கில விக்கியில் We Tamils Party - நாம் தமிழர் கட்சி என்று குறிப்பிடப்பபட்டுள்ளது. எது சரி? -- மாஹிர் 06:38, 9 அக்டோபர் 2010 (UTC)Reply

தமிழரசுக் கழகம் ம. பொ. சியினுடையது. இரண்டும் கூட்டணி அமைத்து எல்லைப் பிரச்சனை, தமிழ்நாடு பெயர் மாற்றப் பிரச்சனை போன்ற விஷயங்களில் போராடியதால் இந்தக் குழப்பம். “நாம் தமிழர்” கட்சியே சரியானது.--சோடாபாட்டில் 08:03, 9 அக்டோபர் 2010 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சி._பா._ஆதித்தனார்&oldid=3142677" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சி. பா. ஆதித்தனார்" page.