பேச்சு:சீடை

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்

இக்கட்டுரை சீடை செய்யும் முறையைச் சரியாகச் சொல்லவில்லை என்றளவில் புரிகிறது. சரியான அளவும் முறையும் தெரிந்தவர்கள் திருத்தி உதவவும். (சீடை செய்வதில் வெடிக்கும் ஆபத்துள்ளது.) --Booradleyp1 (பேச்சு) 08:21, 5 அக்டோபர் 2013 (UTC)Reply

அடப்பாவமே!! மலையாளத்தில் எழுதியிருந்ததை சுட்டு வந்தேன். இப்படியாயிற்றே!! :( பரவாயில்லை. நெட்டில் தேடி எடுத்தால் சரியாய் போய்விடும். திருத்திவிடுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:59, 5 அக்டோபர் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சீடை&oldid=1510334" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சீடை" page.