பேச்சு:சீராக்கி
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Surya Prakash.S.A.
சீராக்கி, சீரமைப்பான் ஆகிய சொற்கள் (Voltage) Regulator-ஐக் குறிக்க உதவுவதால், (அலைத்)திருத்தி என்ற சொல்லைப் பயன்படுத்தலாமா? காண்க. இலத்திரனியல் கலைச்சொற்கள் --பரிதிமதி 18:19, 30 அக்டோபர் 2010 (UTC)
- மாறுமின்னோட்டத்தை ஒரே திசையில் ஓடச்செய்வதால் (மின்னோட்டத்தை, ஒருதிசையோட்டமாக்கும்) நேராக்கி என்றும் சொல்லலாம். --செல்வா 01:03, 31 அக்டோபர் 2010 (UTC)
இக்கட்டுரையிலிருந்து தேவையான உள்ளடக்கங்கள் அலைத்திருத்தி கட்டுரையுடன் இணைக்கப்பட்டுவிட்டது. எனவே இக்கட்டுரையை நீக்கலாம். --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 18:13, 4 மே 2011 (UTC)