இலத்திரனியல் கலைச்சொற்கள்
மின் உறுப்புகள் - Components
தொகு- மின்கம்பி, வடம் - Wire
- ஆளி, சாவி, நிலைமாற்றி - Switch (தொடுப்பி, தொடுக்கி)
- மின்தடையம் - Resistor (Resistor = மின்தடை; Resistance = மின் தடையம்; Resistivity = மின் தடைமை)
- மின்தூண்டி - Inductor
- மின்தேக்கி - Capacitor (மின்கொண்மி, கொள்ளளவி)
- இருமுனையம், இருவாயி - Diode
- திரிதடையம், மூவாயி - Transistor
- அலைக்கம்பம் - Antenna
- மின்மாற்றி, நிலைமாற்றி - Transformer
- பெருக்கி - Amplifier (மிகைப்பி)
- செயல்படு பெருக்கி, [[செயல்பாட்டுப் பெருக்கி - Operational Amplifer (வினைபடு மிகைப்பி)
- அலை இயற்றி, அலைவுக் காட்டி - Oscillator (அலைவி)
- Connectors (இணைப்பி)
- உருகிழை, உருகி Fuse (துண்டி)
- தொகுப்புச் சுற்று Integrated circuit (ஒருங்கிணைச் சுற்று, மின் தொகுசுற்று, நுண் தொகுசுற்று))
- LCD (படிகச்சீர் நீர்மத் திரை) அல்லது (சீருறு நீர்மத் திரை)
- Printed circuit board (வழிபதி மின்சுற்று அட்டை (/தட்டை)) வ.மி.த; மின் சுற்றட்டை)
- Thermocouple (வெப்ப மின் இரட்டை, வெப்ப இரணை)
- Phased array (சீர்முக அலை வீசு அடுக்கு; அலைமுகத் திருப்படுக்கு)
- Ground (மின் நிலப்புதை) அல்லது (மின் ஒப்படி); மண்ணடி
- காந்தலைப்பி Magnetron சீர்முக நுண்ணலை ஆக்கி
- உணரி - sensor
கோட்பாடுகளும் விதிகளும்
தொகுஇலத்திரனியல் சாதனங்கள் (எதிர்மின்னிக் கருவிகள்)
தொகு- கணினி - Computer
- தொலைக்காட்சி - Television
- வானொலி - Radio
- தொலைபேசி - Telephone
- செல்பேசி, அலைபேசி, கைபேசி,நகர்பேசி - Cellphone
- ஒளிப்படக்கருவி - Camera
- நிகழ்படக்கருவி - Camcorder
- மின்னடுப்பு - Electric Cooker
- மின் குமிழ்/மின் விளக்கு - Electric Bulb
- மின் விசிறி - Fan
- மின்னோடி
- தடங்காட்டி, தடஞ்சுட்டி navigator
- மாற்றவல்ல நிலை நினைவகம் portable hard drive
இலத்திரனியல் சுற்றுக்கள்
தொகு- மின்சுற்று
- அலைத்திருத்தி Rectifier (AC to DC)
(Diode Rectifier (Half Bridge, Full Bridge, ஈரி திருத்தி (அரையலை திருத்தி, முழுவலை திருத்தி), Thyristor/SCR Rectifiers (கதவ நாலி/சிலிக்கான் கட்டுப்பாட்டுக் கடத்தி (சிகக) திருத்தி), Three Phase SCR Full Bridge Rectifier மூன்று-கட்ட சிகக முழுவலைத் திருத்தி)
- மின்னழுத்தச் சீரமைப்பான் - Voltage Regulator
- பெயர்ப்பி Converter (DC to DC, நேர்மின்னோட்டம் - நேர்மின்னோட்டம்; நேமி-நேமி)
(Buck Converter, 1Q, 2Q Choppers, Buck Converter, Forward Converter, Flyback Converter)
- Inverter (DC to AC) - அலைதோற்றி (நேர்மின்னோட்டத்தை மாறுமின்னோட்டமாக மாற்றுவது)
(Single Phase Inverter (Half bridge, Full Birdge) (ஒற்றைமுக தோற்றி, Three Phase Inverter மும்முகத் தோற்றி, Square Mode Operated Inverter, PWM Inverter (துடிப்பு அகலம் மாற்றும் (து.அ.மா) அலைதோற்றி. துடிப்பலை அல்லது கட்டவலை = pulse, )
மின்னியல்
தொகு- மின் இயற்றி(மின்னாக்கி) - Generator
இலத்திரனியல் பொது (எதிர்மின்னியல் பொது)
தொகு- ஆற்றல், சக்தி - Energy
- மின் திறன் - Power
- விசை - Force
- புலநிலை ஆற்றல் வேறுபாடு (நிலை ஆற்றல் வேறுபாடு) - (potential energy difference)
- வேலை - work
- மின்னிலை - electrical potential
- நிலையாற்றல் - potential energy
- மின்மம், மின்னூட்டு - Charge
- எதிர்மின்மம் - negative charge
- நேர்மின்மம் - positive charge
- நேர்மின்னி, புரோத்தன் - proton
- எதிர்மின்னி, இலத்திரன் - electron
- நொதுமி, நியூத்திரன் - neutron
- மின்மி, மின்மவணு ion
- Electronics - இலத்திரனியல்/எதிர்மின்னியியல்/மின்னணுவியல்
- Voltage - மின்னழுத்தம் (வோல்ட்டழுத்தம்)
- Current - மின்னோட்டம்
- Resistance - மின் தடைமம்
- Impedance - மறிமம், மாறுமின் மறிமம்
- Reactance- கிளர்மம்
- Inductance -தூண்டம்
- Capacitance -கொண்மம்/தேக்கம்
- Gain - மிகைமம்
மின்காந்த அலை
தொகு- அலைவீச்சு பண்பேற்றம் - Amplitude Modulation
- தொகுப்புச் சுற்று (தொகுசுற்று), (நுண் தொகுசுற்று)- Integrated Circuit
- நடுத்தர அதிர்வெண் -
- பின்னிய வரிக் கண்ணோட்டம் -
- உமிழ்ப்பான்(உமிழி) - Emitter
- எண்ணி - Counter
- மின்வீச்சு இடர்பாடுகள் - Electric Amplitude Disturbances
- உறைப்பகுப்பான் (சரியல்ல ??)- Envelope Detector
- முன்னோக்கு சார்பு மின்னழுத்தம் - Forward Bias Voltage
- பின்னூட்டம் - Feedback
- பின்னூட்டச் சுற்று - Feedback Circuit
- பின்னூட்டத் தகவு - Feedback Ration
- கம்பிச்சுருள் - Filament
- ஏற்பான் (திரட்டி)- Collector
- ஊர்தி அலைகள் (அலைதாங்கி, தாங்கி, ஊர்தி) - Carrier Waves
- தெவிட்டிய நிலைப் பகுதி (மிகுபெய் பகுதி) - Saturation Region
- கலக்கிப் பிரித்தல் - Super Heterodyne
- குறைக்கடத்தி - SemiConductor
- அரம்பப்பல் - Sawtooth
இலத்திரனியல் அளவிடும் கருவிகள் (எதிர்மின்னி அளவிகள்)
தொகு- அழுத்தமானி (அழுத்த அளவி) - Voltage Measure
- அம்பியர்மானி (மின்னோட்டமானி, மின்னோட்ட அளவி)- Current Measure
- அலைவுகாட்டி (அலைகாட்டி) - Osscillascope
- நிறமாலை பகுப்பாய்வி - Spectrometer
- மின்காந்தபுல அளவுமானி - Electromagnetic Meter
இயல்கள்
தொகுதுணை நூல்கள்
தொகு- சூ. றெ. ஜெயக்குமார், சு. நிமலன், பு. ரவிராஜன். (2000). அடிப்படை இலத்திரனியல். குளோபல் பதிப்பகம்: கொழும்பு.
- (2002). நர்மதாவின் தமிழ் அகராதி. சென்னை: நர்மதா.