மின்னுறுப்பு
(மின் உறுப்புகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மின்னுறுப்பு என்பது மின் சுற்றை ஆராய உதவும் வகையில் ஏற்படுத்தப்பட்ட கணித மாதிரியாகும். சில பொதுவான மின்னுறுப்புகள்
ஒரு மின்சுற்று செயல்படும் முறையை அறிய, அதில் உள்ள அனைத்து மின்கூறுகளையும், அதற்கு ஈடான மின்னுறுப்புகளுள்ள, மின்சுற்றாக மாற்ற வேண்டும்.
(எ-க): ஒரு மின்சுற்றில் டிரான்சிஸ்டர் மின்கூறின், செயல்பாட்டை அறிய அதற்கு ஈடான, மின்னுறுப்புகள் மட்டுமே உள்ள மாதிரி-மின்சுற்றை உருவாக்க வேண்டும்[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Thomas, Roland E.; Rosa, Albert J.; Toussaint, Gregory J. (2016). The Analysis and Design of Linear Circuits (8 ed.). Wiley. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-119-23538-5.
To distinguish between a device (the real thing) and its model (an approximate stand-in), we call the model a circuit element. Thus, a device is an article of hardware described in manufacturers' catalogs and parts specifications. An element is a model described in textbooks on circuit analysis.
- ↑ Umesh, Rai (2007). "Bond graph toolbox for handling complex variable". IET Control Theory and Applications 3 (5): 551 - 560. doi:10.1049/iet-cta.2007.0347.
- ↑ Ljiljana Trajković, "Nonlinear circuits", The Electrical Engineering Handbook (Ed: Wai-Kai Chen), pp.75–77, Academic Press, 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-170960-4