பேச்சு:சுகோய்/எச்ஏஎல் எஃப்ஜிஎஃப்ஏ

stealth என்பதை சரியாக எவ்வாறு தமிழில் எழுதுவது?. இரகசியமான, மறைவான, கண்டுபிடிக்க முடியாத, திருட்டுத்தனமான என இவற்றில் எதுவுமே இங்கே பொருந்துவது மாதிரி தெரியவில்லை.--shanmugam 09:02, 20 சனவரி 2012 (UTC)Reply

மறைவு/கண்டுபிடிக்க இயலாத பொருத்தமாக இருப்பதாகப் படுகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 09:04, 20 சனவரி 2012 (UTC)Reply
கண்டுபிடிக்க இயலாத என மொழிபெயர்த்துள்ளேன்..--shanmugam 09:13, 20 சனவரி 2012 (UTC)Reply
Return to "சுகோய்/எச்ஏஎல் எஃப்ஜிஎஃப்ஏ" page.