பேச்சு:சுதந்திரவாதம்

Libertariansim என்பது தமிழில் எழுதும்போது லிபேற்றேரியனிசம் (இலங்கை வழக்கு) அல்லது லிபர்ட்டேரியனிசம் என்று எழுதவேண்டும் என்று கருதுகிறேன். இதற்கு ஒரு நல்ல தமிழ்ச் சொல் உருவாக்க வேண்டும். மயூரநாதன் 04:52, 28 ஜூன் 2008 (UTC)

தலைப்பில் எழுத்துப் பிழை உள்ளது. Libertarianism அப்படியே தமிழ்ப்படுத்தினால் லிபர்ட்டேரியனிசம் அல்லது லிபர்ற்றேரியனிசம் என இருக்க வேண்டும். முதலாவது கூடப் பொருந்துகிறது.--Kanags \பேச்சு 07:45, 28 ஜூன் 2008 (UTC)

Just purely out of curiosity... is there not a Tamil translation for "libertarianism"? Werklorum 08:56, 28 ஜூன் 2008 (UTC)

இலங்கையில் Liberalism என்பதை தாராண்மைவாதம் என்பர். தாராண்மையியம், தாராண்மியம் என்றும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இந்தத் தாராண்மை என்ற சொல் Liberty, Liberalism, Libertariansim ஆகியவற்றுக்கு வேராக அமைவது பொருத்தமாக இருக்குமா தெரியவில்லை. பொருத்தமாயின் Libertariansim என்பதை தாராண்மியவாதம் எனலாமோ? மயூரநாதன் 10:20, 28 ஜூன் 2008 (UTC)
Liberal என்ற சொல் பொருந்தி வரும் என்றே நினைக்கிறேன். http://www.catb.org/~esr/faqs/libertarianism.html. ஒரு விதத்தில் அந்த கொள்கையின் ஒரு தீவர துருவத்தையே Libertarinism குறிக்கிறது. எனவே உங்களின் சொல்லை பயன்படுத்தலாம். வேறு பயனர்களின் கருத்துக்களையும் அறியலாம். −முன்நிற்கும் கருத்து Natkeeran (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

சொற்கோவையில் பரிதுரைக்கப்பட்ட சுதந்திரவாதம் என்ற சொல் கூடிய பொருத்தமாகப் படுகிறது. [1] ஆட்சோபனை இல்லை என்றால் மாற்றி விடுகிறேன். --Natkeeran 15:52, 1 ஜனவரி 2010 (UTC)

wikt:libertarianism - விக்சனரி "கட்டுப்பாடின்றிய நிலை" என்கிறது. விடுநிலை அல்லது விடுதலைப்பெருக்கியம் எனலாமா? இதைக் காட்டிலும் நல்ல தேர்வுகள் கட்டாயம் இருக்கும் என நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 16:37, 3 ஜனவரி 2010 (UTC)
கட்டுபாட்ன்றிய நிலை என்பது - anarchy கூடக் குறிக்கிறது. விடுதலைவாதம் ? −முன்நிற்கும் கருத்து Natkeeran (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
ஆம், நீங்கள் சொல்வது சரி. ஆனாலும் வாதம் என்பதைக் காட்டிலும் இயம் பொருத்தம். -- சுந்தர் \பேச்சு 16:51, 4 ஜனவரி 2010 (UTC)
சுதந்திரவாதம் என்றும் மாற்றப் பட இருக்கிறது. --Natkeeran 00:29, 10 ஜனவரி 2010 (UTC)

சுதந்திரவாதம் கட்டுரைத் திட்டவரைவு

தொகு
  • அறிமுகம்
  • வரலாறு
  • முக்கிய கொள்கைகள்
  • கருத்துநிலைகள்/பிரிவுகள்
  • விடயங்கள் தொடர்பான நிலைப்பாடுகள்
  • அமைப்புகள்
  • விமர்சனங்கள்

--Natkeeran (பேச்சு) 04:24, 3 மார்ச் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுதந்திரவாதம்&oldid=1337366" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சுதந்திரவாதம்" page.