பேச்சு:சுத்தமல்லி

மறுஉருவாக்கம்

தொகு

இக்கட்டுரையும், சுத்தமல்லி ஊராட்சி என்ற கட்டுரையையும் {{mergeto}} என்ற வார்ப்புரு இருந்தமையால், இரண்டினையும் ஒன்றிணைக்க நீக்கினேன். பிறகு விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கிராமம்_⇔_ஊராட்சி_இரண்டு_பகுப்புகளும்_ஒன்றா? என்ற கலந்துரையாடலுக்கு பின் தவறு என உணர்ந்து மறுஉருவாக்கம் செய்தேன். இதில் பிழையேதும் காணின், அறியத் தருக. அக்கூற்று என்னை மேம்படுத்திக் கொள்ள உதவும். நன்றி. உழவன் (உரை) 04:48, 25 திசம்பர் 2023 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுத்தமல்லி&oldid=3853084" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சுத்தமல்லி" page.