பேச்சு:சுப்பிறீம் சட்-1
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Anton in topic இலங்கைக்குச் சொந்தமானதா?
அன்ரன் வணக்கம். தகவல் சட்டத்தில் ஏவப்பட்ட நாள் 22.11.2012 எனக் குறிப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் ஏவப்படவில்லை என செய்திகளில் கூறப்பட்டது. இத்தகவல் மேற்கோள் கட்டப்பட்டுள்ளதால் மாற்றத் தயக்கம். எனவே உண்மை கண்டு மாற்றி உதவவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:53, 23 நவம்பர் 2012 (UTC)
- வணக்கம். ஆம், நீங்கள் குறிப்பிட்டது சரிதான். தற்போதைக்கு நீக்கியுள்ளேன். ஏவப்பட்டதும் குறிப்பிடலாம். --Anton (பேச்சு) 12:45, 23 நவம்பர் 2012 (UTC)
இலங்கைக்குச் சொந்தமானதா?
தொகுஇலங்கை ஊடகங்கள் இலங்கைக்கும் பாதி உரிமையுள்ளதாகக் குறிப்பிட, அவ்வாறு அல்ல இலங்கை அதில் தன் தொடர்பாடல் தாங்குசுமையை (payload) மாத்திரம் அனுப்புவதாகக் கருத்து தெரிவிக்கப்படுகின்றது. பார்க்கவும் en:Talk:Zhongxing 12--Anton (பேச்சு) 13:05, 23 நவம்பர் 2012 (UTC)