பேச்சு:சுரபி
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99
தனிக்கட்டுரையாக இருக்குமளவு குறிப்பிடத் தக்கதாகக் காணப்படவில்லை.--பாஹிம் (பேச்சு) 07:00, 26 ஏப்ரல் 2016 (UTC)
- வேறு பக்கத்தில் இப்பசுக்களைப் பற்றிய செய்திகளை திரட்ட இயலுகின்றதா எனப் பார்க்கிறேன் நண்பரே. இல்லையென்றால் பக்கத்தினை காலக்கெடு முடிந்ததும் அழித்துவிடலாம். இத்துடன் தொடர்புடைய பக்கங்களை பகுப்பு:சைவ சமய புராணகால உயிரினங்கள் இணைத்துள்ளேன். அவற்றையும் சரி செய்யப் பார்க்கிறேன். நன்றி. :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:09, 27 ஏப்ரல் 2016 (UTC)