பேச்சு:சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம்

மலேசியாவின் தச் அண்ட் கோ

வணக்கம்... தச் அண்ட் கோ என்பது மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள ஒரு மின்னணு கட்டண வசூல் முறையாகும். மலேசியாவின் சுங்கம், குடிவரவு, தனிமைப்படுத்தல் (CIQ) வளாகங்களில் உள்ள அனைத்துக் கட்டணப் பரிவர்த்தனைகளும்; (Touch 'n Go) எனும் கடவுச் சீட்டு மின்னணு முறையில் நடத்தப் படுகின்றன.

தச் அண்ட் கோ என்பதைத் தமிழில் எப்படி அழைப்பது? இணையத்தில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

  • தச் அண்ட் கோ* என்பதற்கு நான் தேர்வு செய்த சொல் தொடர்கள்:

1. தொட்டுப் போ

2. தொடு போ

3. தொட்டுச் செல்

4. தொடு செல்

மேலே சொன்ன சொல் தொடர்களில் எது மிகச் சரியாகப் படுகிறதோ; அல்லது வேறு சொல் இருந்தாலும் தெரியப் படுத்துங்கள். அதைப் பற்றி ஒரு கட்டுரை தயாரிக்க வேண்டும். நன்றி.--Ksmuthukrishnan (பேச்சு) 16:19, 18 ஏப்ரல் 2022 (UTC)

தொடு விடு

தொகு

தச் அண்ட் கோ என்பதற்கு தொடு விடு எனும் சொல் தொடர் சரியாக அமையுமா?--Ksmuthukrishnan (பேச்சு) 17:57, 18 ஏப்ரல் 2022 (UTC)

Return to "சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம்" page.