பேச்சு:சுழல் காற்று

சுழல் காற்று என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

சுழற் காற்று, குழல் காற்று இரண்டும் ஒன்று தானா?--Kanags \உரையாடுக 04:35, 18 சனவரி 2011 (UTC)Reply

முடிவெடுக்க முடியாதுள்ளது Kanags.. நான் தயாரித்த கட்டுரையில் உள்ளதைவிட வித்தியாசமாக உள்ளது. என்ன செய்யலாம். சொற்பிரயோகம் குழப்புகிறது.--P.M.Puniyameen 04:55, 18 சனவரி 2011 (UTC)Reply
அப்படியானால் நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். இப்படியானவற்றுக்கு ஆங்கிலத்தில் பல்வேறு பெயர்கள் உள்ளன என்று ஆங்கில விக்கியில் கூறுகிறார்கள். tornado, cyclone, என்று பல. ஒவ்வென்றும் வெவ்வேறு விதமானவை.--Kanags \உரையாடுக 05:08, 18 சனவரி 2011 (UTC)Reply

குழல் காற்று எனப்படுவது F5 அளவுத்திட்டத்திற்கு அமைந்த சுழல் காற்றாக இருக்கலாம்.--P.M.Puniyameen 06:22, 18 சனவரி 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுழல்_காற்று&oldid=2302724" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சுழல் காற்று" page.