பேச்சு:சூரத்துல் பகரா

குர்ஆன் சூராக்கள்

தொகு

குர்ஆன் இல் வரும் சூராக்களை விக்கிமூலம் அல்லது விக்கிநூலகத்தில் பக்கங்களாக அமைக்கலாமே. விக்கிப்பீடியா கட்டுரைகளில் அசூராக்களின் அமைப்பு, கூறிய தருணம், அதை பற்றிய அறிஞர்களின் விளக்கம் மட்டும் இருப்பதே சரியாக இருக்கும் என நம்புகிறேன். இங்கே இருக்கும் சூராக்களை விக்கிமூலம் பக்கத்திற்கு மாற்றிவிட்டு, இந்த கட்டுரையில் இந்த அத்தியாயத்தை பற்றி மட்டும் விரிவாக எழுதுங்கள். - Vatsan34 (பேச்சு) 06:03, 2 மார்ச் 2014 (UTC)

வழிமொழிகிறேன். கட்டுரையை எழுதியவர் உரிய மாற்றத்தை மேற்கொள்ளாவிட்டால் வேறு யாராவது விக்கிமூலத்துக்கு நகர்த்தும் பணியை மேற்கொள்ளலாம். --இரவி (பேச்சு) 15:29, 19 ஏப்ரல் 2014 (UTC)
வழிமொழிகிறேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:07, 19 ஏப்ரல் 2014 (UTC)
சூராக்களை விக்கிமூலத்தில் குர்ஆன் பக்கத்திற்கு [1] நகர்த்தியாயிற்று - Vatsan34 (பேச்சு) 17:33, 7 அக்டோபர் 2014 (UTC)Reply

நீளமான கட்டுரை

தொகு

Mohamed ijazz (பேச்சு · பங்களிப்புக்கள்) அவர்களின் கவனத்திற்கு! இந்த கட்டுரை நீளமான பக்கங்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. ஆனால், விக்கிப்பீடியா எனும் கலைக்களஞ்சியத்திற்கு ஏதுவான கட்டுரை வடிவத்தில் இல்லை. தயவுசெய்து, இந்த பக்கத்தில் இருக்கும் குரான் வாசகங்களை விக்கிமூலத்தில் உள்ள இந்த [2] பக்கத்திற்கு நகர்த்தவும். -Vatsan34 (பேச்சு) 10:18, 16 நவம்பர் 2014 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சூரத்துல்_பகரா&oldid=1755200" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சூரத்துல் பகரா" page.