பேச்சு:சூழல் தாக்க மதிப்பாய்வு
சூழற் தாக்க மதிப்பாய்வு என்பது பொருத்தமானதாகப் படுகிறது. --கோபி 08:29, 3 மார்ச் 2007 (UTC)
- சூழல் + தாக்கம் = சூழற்றாக்கம் என்று புணர்ச்சியடையும். "சூழல்த் தாக்கம்" என்பது சூழற் தாக்கம் என வருமோ தெரியவில்லை செல்வாவைக் கேட்கலாம். Mayooranathan 09:12, 3 மார்ச் 2007 (UTC)
சூழற்றாக்கம் சரியானது. சூழல் தாக்கம் என எழுதலாம் (அனைவருக்கும் இலகுவானதும் இதுதான்). ஆனால் மற்ற இரு வடிவங்களும் (சூழற் தாக்கம், சூழல்த் தாக்கம்) முற்றிலும் தவறானவையே.--வசந்தன் 13:54, 15 ஆகஸ்ட் 2007 (UTC)
Start a discussion about சூழல் தாக்க மதிப்பாய்வு
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve சூழல் தாக்க மதிப்பாய்வு.