பேச்சு:செக்கு

இதன் தலைப்பை எண்ணெய்ச் செக்கு என்று மாற்றலாமா? ஏனெனில் பொதுவாக செக்கு என்பது மாவரைக்கும் செக்கையே குறிக்குமல்லவா?--சிவக்குமார் \பேச்சு 10:32, 9 அக்டோபர் 2011 (UTC)Reply

செக்கு என்பது பொது பெயர் இங்கு எண்ணெய் செக்கு பற்றி மட்டுமே குறிப்பிடுவதால் நாம் மாற்றிவிடலாம் என்பது என் கருத்து. இல்லாவிட்டால் இந்த கட்டுரையில் மற்ற வகை செக்குகளை பற்றியும் சேர்க்க வேண்டும். --குறும்பன் 11:03, 9 அக்டோபர் 2011 (UTC)Reply
செக்கு என்கிற தலைப்பே இருக்கட்டும். இங்கு எண்ணெய் ஆட்டும் தகவல் மட்டும் இருக்கிறது என்பதால் எண்ணெய்ச் செக்கு என்கிற தலைப்பிற்கு மாற்ற வேண்டாம். கூடுதலாக மாவு அரைக்கும் செக்குகள் குறித்த தகவல்களையும் சேர்க்கலாம். மேலும் செக்கு வகைப்பாடுகள், பயன்கள் போன்றவற்றையும் சேர்க்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 14:28, 9 அக்டோபர் 2011 (UTC)Reply
கருத்துகளுக்கு நன்றி, குறும்பன், தேனியார். தலைப்பை மாற்றாமல் கட்டுரையை விரிவுபடுத்துவோம்.--சிவக்குமார் \பேச்சு 10:53, 10 அக்டோபர் 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செக்கு&oldid=1128041" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "செக்கு" page.