பேச்சு:செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006
தலைப்பை மாற்றவும்
தொகுபடுகொலை செய்யப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எண்ணிக்கை குறிப்பிடப்படாத விதத்தில் தலைப்பை மாற்றுக. --கோபி 13:03, 14 ஆகஸ்ட் 2006 (UTC)
- தலைப்பை சுருக்கமாகவும் விளக்கமாகவும் மாற்ற முடியாதா? (செஞ்சோலை குண்டுவீச்சு என்பது போல) --கோபி 15:37, 15 ஆகஸ்ட் 2006 (UTC)
- 61 மாணவிகள் பலி என்பது தலைப்பில் வரவேண்டும்...--Natkeeran 16:38, 15 ஆகஸ்ட் 2006 (UTC)
செஞ்சோலைக் குண்டுவீச்சில் 61 மாணவிகள் படுகொலை என்பது அதிக பொருத்தமா? பலி/ படுகொலை, வித்தியாசமிருக்கிறது. --கோபி 16:44, 15 ஆகஸ்ட் 2006 (UTC)
அப்படியே..--Natkeeran 16:47, 15 ஆகஸ்ட் 2006 (UTC)
கவலையளிக்கும் இந்நிகழ்வைப் பற்றிய கட்டுரைக்கு செஞ்சோலைப் பள்ளியின்மீது குண்டுவெடிப்புத் தாக்குதல், 2006 என்று தலைப்பிடுவது சரியான பெயரிடல் மரபு. எத்தனை பேர் மாண்டனர் என்பது போன்ற தகவல்கள் கலைக்களஞ்சியத் தலைப்பில் தேவையில்லை, செய்தித்தலைப்புகளில் அவை பொருத்தமானவை. முதல் பத்தியில் மாண்டோர் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கைகளைத் தரலாம். -- Sundar \பேச்சு 09:24, 16 ஆகஸ்ட் 2006 (UTC)
- சுந்தர், இது ஒரு செய்திகுறிப்பு போன்றே எழுத முயன்றேன். ஆனால் பல தொய்வுகள் உள்ளதை அறிவேன். ஒருபார்வையில் பயன்பாட்டுக்காக பல சமசரங்களை செய்துள்ளேன். Wikinews தமிழில் வரும்வரை "தற்போதைய நிகழ்வுகளில்" செய்திகுறிப்புகள் இடப்பட்டுவருகின்றன, அதன் ஒரு பாகம்தான் இக்குறிப்பு. --Natkeeran 15:10, 16 ஆகஸ்ட் 2006 (UTC)
- நற்கீரன், கட்டுரை உள்ளடக்கத்தில் பெரிய சிக்கலொன்றுமில்லை, தலைப்பை மட்டும் மாற்றி விடலாமே? வேண்டுமானால், "தற்போதைய நிகழ்வுகள்" பகுதியில் "|" குறியைப் பயன்படுத்தி [[செஞ்சோலைப் பள்ளியின்மீது குண்டுவெடிப்புத் தாக்குதல், 2006|செஞ்சோலைக் குண்டுவீச்சில் 61 மாணவிகள் படுகொலை]] என்று பயன்படுத்திக் கொள்ளலாமல்லவா? -- Sundar \பேச்சு 06:33, 17 ஆகஸ்ட் 2006 (UTC)
- சுந்தர், நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கின்றேன், ஆனால் நீங்கள் பரிந்துரைத்த தலைப்பு பொருத்தமில்லை. செஞ்சோலை ஒரு பள்ளி மாத்திரம் இல்லை, அது சிறுவர் பராமரிப்பு இல்லம். குண்டுவெடிப்பு இல்லை, குண்டுவீச்சு. ஆகவே, செஞ்சோலை குண்டுவீச்சு தாக்குதல், 2006 என்று மாற்றவா? --Natkeeran 13:17, 17 ஆகஸ்ட் 2006 (UTC)
- செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல் --கோபி 16:34, 17 ஆகஸ்ட் 2006 (UTC)
தற்காலிகமாக பேச்சுப் பக்கத்துக்கு நகர்த்தப்பட்டவை
தொகு///=== புலிகளின் பொறுப்பு === "முல்லையில் இருந்து கிடைத்த பக்கசார்பற்ற தகவல்களின் படி அண்மைக்காலமாக இம் மாணவிகள் பயிற்சிக்கென்று சென்று வருவது வழக்கமான ஒன்று என்றும், இவ்வாறான பயிற்சிகளுக்கு செல்லாவிட்டால், உயர்தரப்பரீட்சை எழுத அனுமதிக்கப்பட மாடார்கள் என்ற ஒரு தகவலும் தெரியவந்துள்ளது. (புலிகள் மேல் வேணுமென்று பழிபோடும் நோக்கமல்ல) இந்த இடத்தில், ‘அங்கு கொல்லப்பட்டவர்கள் அருகில் ஆயுதங்கள் எதுவும் இல்லையே என்ற கேள்வி எல்லோருக்கும் பொதுவாக எழும்.’ அங்கு அன்று ஆயுதங்களுடனான பயிற்சி நடைபெறவில்லை. மாறாக அதற்கு முன்னேற்பாடன வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன."[1]///
இந்த பத்தி முக்கிய குற்றச் சாட்டு ஒன்றை முன்வைக்கிறது எனவே இதற்கு சரியான ஆதாரம் தரப்பட வேண்டும். வலைப்பதிவு இப்படியான முக்கிய குற்றச்சாட்டுக்கு ஒரு ஆதாராமாக ஏற்க முடியாது.
இன்னுமொரு விடயம் 83.181.110.57 என்பது நானல்ல என்பதை ஐ.பி.யிலிருந்து உங்களுக்கு தெரிந்திருக்கும் என் நினைக்கிறேன். --டெரன்ஸ் \பேச்சு 03:56, 17 ஏப்ரல் 2007 (UTC)
- முக்கிய குற்றச்சாட்டு என்பது சரி. ஆனால், பொதவாக எழுந்த ஒரு குற்றச்சாட்டு. அதை தகுந்த மாதிரி கட்டுரையில் சேர்ப்பதே, நடுநிலைமைக்கு சரி. நன்றி. --Natkeeran 11:55, 18 ஏப்ரல் 2007 (UTC)
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://www.cnn.com/2006/WORLD/asiapcf/08/14/sri.lanka.blast.ap/index.html
- In செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006 on 2007-05-06 10:45:34, 404 Not Found
- In செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006 on 2007-05-14 01:25:00, 404 Not Found
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://today.reuters.com/news/articlenews.aspx?type=worldNews&storyID=2006-08-14T144218Z_01_COL232155_RTRUKOC_0_US-SRILANKA.xml&pageNumber=1&imageid=&cap=&sz=13&WTModLoc=NewsArt-C1-ArticlePage1
- In செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006 on 2007-05-06 10:45:34, 410 Gone
- In செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006 on 2007-05-14 01:25:00, 410 Gone