பேச்சு:சென்குடு வான்சேவை நிறுவனம்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic தலைப்பு சீரமைப்பு
தலைப்பு சீரமைப்பு
தொகு- சென்குடு வான்சேவை நிறுவனம் என்ற, இக்கட்டுரை, 6 சூலை 2010 நாளன்று உருவாக்கப்பட்டுள்ளது.
- செங்டூ என்ற கட்டுரை 22 சூன் 2011 நாளன்று உருவாக்கப்பட்டுள்ளது.
- செங்டு ஜே-20 -என்ற கட்டுரை, 13 சனவரி 2015 நாளன்று உருவாக்கப்பட்டுள்ளது.
மூன்றும் ஒரே பெயரைக்(சீனம்: 成都市;ஆங்கிலம்:Chengdu ) குறிப்பதால், செங்டூ வான்சேவை நிறுவனம் என ஒருபோல பெயரை அமைக்க இருக்கிறேன். மாற்றுக்கருத்து இருப்பின் கூறவும்.--த♥உழவன் (உரை) 02:26, 25 ஆகத்து 2015 (UTC)