பேச்சு:சென்னையின் தாவரங்களும் விலங்குகளும்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Info-farmer in topic தலைப்பு மாற்றம்
இக்கட்டுரை புதுப்பயனர் கட்டுரைப் போட்டி மூலம் உருவாக்கப்பட்டது அல்லது விரிவாக்கப்பட்டது. |
தலைப்பு மாற்றம்
தொகு- "சென்னையிலுள்ள , தாவரங்கள் மற்றும் விலங்குகள்." என்ற தலைப்புக்கு பதிலாக "சென்னையிலுள்ள, தாவரங்கள் மற்றும் விலங்குகள்" என்று இருந்தால் சரியாக இருக்கும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:32, 24 மார்ச் 2019 (UTC)
- flora = தாவர வளம்
- fauna = விலங்கு வளம்
எனவே, 'சென்னையின் தாவர, விலங்கு வளம்' அல்லது 'சென்னையின் உயிரி வளம்' என தலைப்பினை மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--த♥உழவன் (உரை) 01:19, 1 திசம்பர் 2023 (UTC)