பேச்சு:செம்பருந்து


இந்தப் பறவையின் பெயர் செம்பருந்து தானே? கருடன் என்பது இந்து சமயப் புராணங்களில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தைக் குறிப்பதாகத்தான் கேள்விப்பட்டுள்ளேன். அந்த பாத்திரத்தைப் பற்றி தனிக்கட்டுரை எழுத வேண்டும். -- சுந்தர் \பேச்சு 09:42, 24 பெப்ரவரி 2012 (UTC)

தக்க சான்றுகளை இணைத்து, உரையையும் மாற்றி, தலைப்பை மாற்றியுள்ளேன். இயன்றால் கருடன் என்ற தலைப்பில் இன்னும் விரிவாகக் கட்டுரை எழுதலாம். -- சுந்தர் \பேச்சு 15:31, 24 பெப்ரவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செம்பருந்து&oldid=1439544" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "செம்பருந்து" page.