பேச்சு:செருமானிய மீளிணைவு

German reunificationஐ செருமானிய மீளிணைவு என்றே முக்கிய கட்டுரைகள்-2இல் மொழிபெயர்த்துள்ளது. அதுவே பொருத்தமானதாகும். 1871ஆம் ஆண்டில் பல சிறுநாடுகளை ஒன்றிணைத்து செருமானிய ஒன்றிணைவு அல்லது ஒருங்கிணைப்பு ஏற்பட்டது. இகட்டுரையில் நேசநாடுகளால் வலியப் பிரிக்கப்பட்ட செருமனி மீண்டும் இணைந்த நிகழ்வைக் குறிக்கிறது. எனவே தலைப்பை செருமானிய மீளிணைவு என்று நகர்த்தலாமா..கூடவே செருமானிய ஒருங்கிணைவு கட்டுரையையும் ஆக்கலாம்.--மணியன் (பேச்சு) 09:32, 12 மார்ச் 2012 (UTC)

  • இப்பரிந்துரை சரி என்றே படுகிறது. செருமானியர் தாமே இவ்வாறு வேறுபடுத்திக் காண்கிறார்கள் என்பது ஆங்கில விக்கிக் கட்டுரையின் முதல் வரியில் குறிப்பிடப்படுகிறது. (Wieder = re-, again, மீள்).--பவுல்-Paul (பேச்சு) 10:39, 12 மார்ச் 2012 (UTC)

Start a discussion about செருமானிய மீளிணைவு

Start a discussion
Return to "செருமானிய மீளிணைவு" page.