பேச்சு:செஸ்

Latest comment: 19 ஆண்டுகளுக்கு முன் by உமாபதி

இந்த பக்கத்தை சதுரங்கம் என்ற தலைப்புக்கு இடம் மாற்றலாமா ? செஸ், வழி மாற்றி பக்கமாக மட்டும் தொடர்ந்து இருக்கலாம்--ரவி (பேச்சு) 09:48, 11 ஜூலை 2005 (UTC)

Sure. -- Sundar \பேச்சு 09:52, 11 ஜூலை 2005 (UTC)
There already exists and article சதுரங்கம். Moreover, சதுரங்கம் is an Indian game (using dice and stuff) different from chess, though having some similarities. - ஸ்ரீநிவாசன் 10:05, 11 ஜூலை 2005 (UTC)
நன்றி, ஸ்ரீநிவாசன். -- Sundar \பேச்சு 10:08, 11 ஜூலை 2005 (UTC)

Oh ! I din know that..then let this page stay here until a popular tamil name for chess evolves !!! பாஷாஇந்தியா வலைத்தளம் ஊடாக சதுரங்கம்இணைப்புக் கிடைத்தது. --உமாபதி 07:49, 27 நவம்பர் 2005 (UTC)--உமாபதி 07:49, 27 நவம்பர் 2005 (UTC)Reply

சதுரங்கம் என்பது செஸ் முன்னோடிதான். ஆனால் சதுரங்கம் இன்று செஸ் குறிக்கவே பரவலாக பயன்படுகின்றது. எனவே அப்படியே பயன்படுத்தலாம் என்பது எனது கருத்து. --Natkeeran 01:34, 1 ஜனவரி 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செஸ்&oldid=91871" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "செஸ்" page.