பேச்சு:சேக் சயித் பின் சுல்தான் அல் நகியான்

Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick in topic Untitled
சேக் சயித் பின் சுல்தான் அல் நகியான் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

இவரது பெயர் ஷைக் சா(z)யிது இப்னு சுல்தான் ஆல் நஹ்யான் என்பதே. இங்கு அல் என்பதன்றி ஆல் என்ற சொல்லே வருகிறது. அறபு மொழியில் ஆல் என்றால் குடும்பம் என்று பொருள். இவர் நஹ்யான் என்வரின் தனயன் வழிக் குடும்பத்தவர் என்று பொருள்.--பாஹிம் (பேச்சு) 09:49, 25 ஆகத்து 2019 (UTC)Reply

Return to "சேக் சயித் பின் சுல்தான் அல் நகியான்" page.