பேச்சு:சேரா பேலின்

சேரா பேலின் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Sarah - சாரா அல்லவா?--சிவக்குமார் \பேச்சு 06:38, 31 ஆகஸ்ட் 2008 (UTC)

The way "Sarah" is normally pronounced in American English is somewhere between சாரா and சேரா, and there's no vowel in Tamil that exactly reflects the American English pronunciation. I created it as சேரா because in my opinion it is closest to the actual pronunciation. Werklorum 07:02, 31 ஆகஸ்ட் 2008 (UTC)

நல்லது Werklorum. சாரா என்பதை அடைப்புக் குறிக்குள் வேண்டுமானால் தந்து விடுகிறேன்.--சிவக்குமார் \பேச்சு 07:10, 31 ஆகஸ்ட் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சேரா_பேலின்&oldid=4018302" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சேரா பேலின்" page.