பேச்சு:சேவையாக கணிமைத் தளம்

தலைப்பு மாற்றம் தொகு

மென்பொருள் தளம் என்பது மென்பொருள் கொண்ட தளம் எனப் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு. Platform என்பது computing platform ஐ குறிக்கின்றதால், இதனை சேவையாக கணிமை தளம் என்றே, சேவையாக மென்பொருள் கட்டுமானத் தளம் என்பதோ பொருத்தமாக இருக்கும். ஸ்ரீகாந்த் (பேச்சு) 06:37, 23 மார்ச் 2012 (UTC)

ஆம் சேவையாக கணிமைத் தளம் சரியாக இருக்குமென நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:15, 23 மார்ச் 2012 (UTC)
Return to "சேவையாக கணிமைத் தளம்" page.