பேச்சு:சோலைசாமி திருக்கோவில், எப்போதும்வென்றான்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Yokishivam
அருள்மிகு சோலைசாமி திருக்கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது, மேலும் அருள்மிகு சோலைசாமி திருக்கோவில் என ஒளிப் பெயர் பலகையும் உள்ளதை தயவு கூர்ந்து பார்க்கவும் நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 10:56, 20 சூலை 2015 (UTC)