பேச்சு:சோளகர்

  • சோளகர் என்பவர் தமிழகப் பழங்குடியினர் என இக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல கர்நாடக மாநிலத்திலும் வாழ்கின்றனர் என்று en:Soliga tribe, அதில் தரப்பட்டுள்ள [1]மேற்கோளிலும் உள்ளது.
  • மேலும் இக் கட்டுரையில் மேற்கோளாக வலைப்பூ தரப்பட்டுள்ளது.
  • கட்டுரை தரும் பல விவரங்களுக்கு சான்றுகள் இல்லை.--Booradleyp1 (பேச்சு) 14:01, 4 சனவரி 2015 (UTC)Reply
சிலவற்றைத் திருத்தியுள்ளேன். ஆங்கில விக்கி கட்டுரையினை ஒப்பு நோக்கி எழுதியிருக்கலாம். ஏற்றுக்கொள்ளத்தக்கதற்ற மேற்கோள்களை நீக்கியுள்ளேன். --AntonTalk 15:44, 5 சனவரி 2015 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சோளகர்&oldid=1781310" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சோளகர்" page.