பேச்சு:ஜக்கம்மா தேவி

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani

ஜக்கம்மாளுக்கு காவல் தெய்வம் கிடையாது , காளியின் அவதாரம் என்று கருதபட்டாலும் அசைவம் ஜக்கம்மாவுக்கு படைப்பது கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காளி, துர்க்கையம்மன், மாரியம்மன் போன்ற சக்தியின் அவதாரங்களாகக் கருதப்படும் இந்து சமய தெய்வங்கள் எதுவும் பலியிடுவதை ஏற்றுக் கொள்வதாக இந்து மதக் கருத்தில்லை. இக்கோயில்களில் காவல் தெய்வங்களாக உள்ளவர்களுக்குப் படைப்பதாகக் கூறி அசைவத்தை இக்கோயில் விழாக்களில் சமைத்துச் சாப்பிட்டு வந்தனர். ஆனால் தற்போதெல்லாம் இந்த விவரம் அறியாமல் காளி, துர்க்கை, மாரியம்மன் கோயிலுக்கு வேண்டிக் கொள்பவர்கள் ஆட்டுக்கிடா, கோழி போன்றவற்றை இந்த தெய்வத்திற்கே பலியிடுவதாக வேண்டிக் கொண்டு அசைவச் சாப்பாட்டை இக்கோயில் விழாக்களில் கொண்டு வந்து விட்டனர். உண்மையில் பலியிடுவதை இந்து சமயம் அனுமதிப்பதில்லை. இந்து சமயத்தில் பிற்காலங்களில் சிறுதெய்வ வழிபாடுகள் சேர்ந்த நிலையில்தான் இது போன்ற பலியிடுதல், அசைவ வகைகள்...எல்லாம்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:39, 14 சூலை 2011 (UTC)Reply


hai sir , shall u include jakkamma devi essay into gramadevathai ..

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜக்கம்மா_தேவி&oldid=831285" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஜக்கம்மா தேவி" page.