பேச்சு:ஜக் நிக்லோஸ்

கொல்ஃப், கோல்ஃப் ஆகிய இரண்டு வடிவங்களில் ஒன்றை முதன்மைப்படுத்தலாம் (கால்ஃப் என்றும் சொவது வழக்கம், அமெரிக்காவில்). இவ்விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்து குழிகுழியாக இருப்பதாலும், அடித்துக் குழியில் போடுவதாலும் குழிப்பந்தாட்டம் என்றும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். கோல்ஃவ், கோல்ஃவு என்பன மேலும் சில சொல்வடிவங்கள்.--செல்வா 04:38, 6 சனவரி 2011 (UTC)Reply

செல்வா, குழிப்பந்தாட்டம் என்று முன்பே கட்டுரை ஆக்கப்பட்டுள்ளதைக் காண்க.--மணியன் 05:26, 6 சனவரி 2011 (UTC)Reply
ஓ! அருமை! மிக்க நன்றி மணியன்!--செல்வா 05:47, 6 சனவரி 2011 (UTC)Reply

நன்றி குழிப்பந்தாட்டம் என்று மாற்றிவிட்டேன்--P.M.Puniyameen 06:29, 6 சனவரி 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜக்_நிக்லோஸ்&oldid=661122" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஜக் நிக்லோஸ்" page.