பேச்சு:ஜெகுவெரி
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில் in topic தலைப்பு திருத்தம்
தலைப்பு திருத்தம்
தொகுஇந்த பக்கத்தினை ஜெகுவெரி என்ற தலைப்புக்கு மாற்ற வேண்டும். ஒரு நிரல் மொழியின் பெயர் நமது மொழிக்கேற்ப இல்லை என்பதற்காக அதன் பெயரை நாம் மாற்றி அமைக்கக்கூடாது.சங்கர் வையாபுரி (பேச்சு) 12:44, 12 சூன் 2012 (UTC)
- எந்த ஒரு பெயரும் மொழியின் விதிகளுக்கு உட்பட்டே எழுதப்பட வேண்டும். இதுவே உலகப் பொது விதி. ஆங்கிலேயர் பிற மொழிச் சொற்களை எழுதும் விதத்தைப் பார்த்தாலே தெரியும். மூலப் பெயருக்கும் ஆங்கிலப் பெயருக்கும் பெரிதும் வேறுபாடு இருக்கும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:33, 22 நவம்பர் 2013 (UTC)
இதனை ஜேகுவெரி என்ற தலைப்பிற்கு மாற்றப் பரிந்துரைக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:33, 22 நவம்பர் 2013 (UTC)