பேச்சு:ஜ. சுத்தானந்தன் முதலியார்

ஜ. சுத்தானந்தன் முதலியார் என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பயனர்:ChandigiriChandigiri இக்கட்டுரையில் //பல்வேறு கல்வி நிறுவனங்களை நிறுவுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்த பணியை மேற்கொள்ள, இவர் பின்வரும் நிறுவனங்களின் நிருபராக செயல்பட்டார்// என்ற சொற்றொடரில் உள்ள நிருபர் என்பது எதைக் குறிக்கிறது. இதுபோன்ற தெளிவற்ற சொற்கள் இடம்பெற்றுள் வாக்கியங்களைத் திருத்தவும்.--அருளரசன் (பேச்சு) 10:00, 24 மே 2020 (UTC)Reply

Return to "ஜ. சுத்தானந்தன் முதலியார்" page.