பேச்சு:டான் பிரவுன்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Sridhar G in topic Untitled
Untitled
தொகுகட்டுரையில் என்ன அடிப்படையில் நிறுத்தற்குறிகள் வருகிறது எனப் புரியவில்லை. ஆங்கில விக்கி கட்டுரையில் நிறுத்தற்குறிகள் உள்ள இடங்கள் தாமாகவே இங்கும்வருகின்றன. கீழ் உள்ள சொற்றொடரில் comma பயன்பாட்டைக் காண்க :(
"உதாரணமாக, கிறிஸ்துமஸை ஒட்டி, பிரவுன் மற்றும் அவரது சகோதரர்க்கெல்லாம் மரத்தின் அடியில் பரிசுப் பொருட்கள் இருக்காது, மாறாக ஒரு புதையல் வரைபடம் இருக்கும், அதில் வீடு முழுக்கவும் மற்றும் நகரிலும் கூட அங்கங்கு குறியீடுகளும் துப்புகளும் ஒளிந்திருக்கும், அவற்றில் இருந்து பரிசுப்பொருட்கள் இருக்கும் இடத்தை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்"--ரவி 07:10, 11 மார்ச் 2010 (UTC)