பேச்சு:டுவோலிங்கோ

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில் in topic ஒரு வேண்டுகோள்

ஒரு வேண்டுகோள்

தொகு

டுவோலிங்கோ விக்கிப்பீடியாவைப் போன்றே பயனர்களால் பங்களிக்கப்பட்டு மேம்படுத்தப்படும் ஒரு செயல்பாடு. இதனைப் பற்றிய தகவல்களும் உரையாடல்களும் தமிழ் இணையவெளியில் அவ்வளவாகக் காணக் கிடைக்கப்பெறவில்லை. எனவே இந்த விக்கிப்பீடியா பக்கம் ஒரு முக்கிய துவக்கமாக இருக்கவெண்ணி இப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை நாம் அனைவரும் இணைந்து மேம்படுத்த வேண்டும். ஒரு பயனர் மட்டுமே தொகுக்கும் கட்டுரைகள் நீக்கப்படுகின்றன. எனவே இக்கட்டுரையை ஆங்கில விக்கிப்பீடியாவை அடிப்படையாகக் கொண்டு பலரும் மொழி பெயர்க்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

--BalajiBBI (பேச்சு) 22:30, 28 ஆகத்து 2014 (UTC)Reply

கிடைக்கப்பெறும் மொழிகள் என்ற பட்டியல் அடிக்கடி மாறக் கூடியது. தமிழும் ஏற்கனவே சேர்க்கப்பட்டிருக்கிறது. பாடங்கள் முழுமையடையவில்லை என நினைக்கிறேன். இந்த பட்டியலை அடிக்கடி இற்றைப்படுத்த வேண்டியிருக்கும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:32, 29 ஆகத்து 2014 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டுவோலிங்கோ&oldid=1714834" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "டுவோலிங்கோ" page.