டுவோலிங்கோ


டுவோலிங்கோ (Duolingo) என்பது கூட்டவழி மூலம் மொழிகளைக் கற்றுக்கொள்ளவும், மொழி பெயர்க்கவும் உதவும் இலவச இயக்கமுறைமை .[1]

Duolingo
டுவோலிங்கோ இலச்சினை
வலைத்தள வகைமின் கற்றல், மொழியாக்கம், கூட்டவழி மூலம் பெறுதல்
கிடைக்கும் மொழி(கள்)
மகுட வாசகம்Free language education for the world
பதிவு செய்தல்கட்டணமில்லை
வெளியீடு30 நவம்பர் 2011; 13 ஆண்டுகள் முன்னர் (2011-11-30)
தற்போதைய நிலைஅனைவருக்கும்
உரலிduolingo.com

தள வடிவமைப்பு

தொகு

இத்தளத்தின் பயனர்கள் ஒரு மொழியைக் கற்கும்பொழுதே, பிற வலைத்தளங்களையும் ஆவணங்களையும் மொழிபெயர்க்க உதவுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.[2] ஆகத்து 2014 வரை இந்த தளம் ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு இலத்தீன் அமெரிக்க ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மன், பிரேசிலிய போர்ச்சுக்கீசு, இத்தாலி, டச்சு, டேனிஷ், ஐரிஷ் ஆகிய மொழிகளைக் கற்க வகை செய்துள்ளது மட்டுமல்லாது , பிற மொழி அறிந்தோருக்கு அமெரிக்க ஆங்கிலம் கற்கவும் இது பயன்படுகிறது.[3]

இயங்கு முறைமைகள்

தொகு

வலைத்தளம் மட்டுமல்லாது ஆண்டிராய்டு [4] மற்றும் ஆப்பிளின் ஐஓஎஸ்[5] கருவிகளிலும் இதற்கான மென்பொருள்களை வழங்குகிறது. விண்டோஸ் போன் இயங்கு முறைமைக்கான மென்பொருள் வெளியிடுவது குறித்த ஒரு துருப்பை டுவோலிங்கோவின் டுவிட்டர் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது[6]. ஏறத்தாழ டுவோலிங்கோ துவங்கி மூன்று ஆண்டுகள் கழித்து விண்டோஸ் போனுக்கான மென்பொருள் வெளியிடப்படுகிறது[7].

மேற்கோள்கள்

தொகு
  1. "Meet Duolingo, Google's Next Acquisition Target; Learn A Language, Help The Web". TechCrunch.
  2. "Translating the Web While You Learn". Technology Review. Archived from the original on 2011-12-30. பார்க்கப்பட்ட நாள் 2014-08-29.
  3. "Duolingo Language Courses". பார்க்கப்பட்ட நாள் 26 August 2014.
  4. Farber, Dan (2013-07-11). "Duolingo brings free language courses to the iPad". News.cnet.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-21.
  5. "Duolingo on the go. Our iPhone App is here!". Duolingo. 13 November 2012. Archived from the original on 12 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 27 November 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. https://twitter.com/duolingo/status/530047935393038337
  7. http://www.windowsphone.com/en-us/store/app/duolingo-learn-languages-for-free/2d89520e-d360-4b5b-ba5a-5a15064aa935
"https://ta.wikipedia.org/w/index.php?title=டுவோலிங்கோ&oldid=3930543" இலிருந்து மீள்விக்கப்பட்டது