பேச்சு:டெட் (மாநாடு)

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்

இதன் தலைப்பை டெட் என மாற்றலாம். சிவகார்த்திகேயன் (பேச்சு) 23:16, 17 திசம்பர் 2013 (UTC)Reply

👍 விருப்பம் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 10:22, 13 பெப்ரவரி 2014 (UTC)
👍 விருப்பம் நிறங்களைக் கொண்டு பலவற்றை அடையாளப்படுத்துவதுண்டு. சிவப்பு - ரத்தம்/அபாயம், பச்சை - சுற்றுச்சூழல். இந்த தலைப்பு சிவப்பு மாநாடு என்று பொருள்படுவது போல் உள்ளது. தலைப்பைப் பார்த்தவுடன் ரத்த தானம் தொடர்புடையாதாகவோ, அபாய தடுப்பு தொடர்புடையதாகவோ இருக்குமோ என்று நினைத்தேன். இயற்பியல், சமூக விழிப்புணர்பு போன்றவற்றுடன் தொடர்புடையதோ என்ற ஐயத்தையும் உண்டாக்கியது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:24, 8 ஆகத்து 2014 (UTC)Reply
👍 விருப்பம் டெட் என மாற்றுவது சிறந்தது. --இரா.பாலா (பேச்சு) 02:50, 17 செப்டம்பர் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டெட்_(மாநாடு)&oldid=2403443" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "டெட் (மாநாடு)" page.