பேச்சு:டெளன் நோய்க்கூட்டறிகுறி
தலைப்பு
தொகுஉளமுடக்கப் பிணிக்கூட்டு? --AntanO 04:23, 21 மார்ச் 2017 (UTC)
- இக்குறைபாடு ஒருவரின் பெயர் ( John Langdon Down) கொண்டு அழைக்கப்படுகின்றது. ஒருவரின் பெயரைக் கொண்டு அழைக்கப்படும் நோய்களை / குறைபாடுகளை மொழிபெயர்ப்பது நன்றல்ல. இதனை trisomy21 என்றும் அழைக்கின்றனர், அதனை மொழிபெயர்க்கலாம்.
1930, from trisome (from tri- + ending from chromosome) + -y = "முப்புரியம் 21" எனலாம். (chromosome = நிறப்புரி / நிறமூர்த்தம்)
உளமுடக்கப் பிணிக்கூட்டு என்பதன் கருத்து என்ன? இங்கே ஒரே பக்கத்தில் இடெளன் நோய்க்கூட்டறிகுறியை பற்பல பெயர் (மன நலிவு நோய், உளமுடக்கப் பிணிக்கூட்டு,மந்த நோய்க்குறி) கொண்டு மொழிபெயர்த்துள்ளனர். பிராடர் – வில்லி கூட்டறிகுறி, Fragile X syndrome ஆகியனவும் "உளமுடக்கம்" என்று அழைக்கப்படலாம் அல்லவா?.--☤சி.செந்தி☤ (உரையாடுக) 05:09, 21 மார்ச் 2017 (UTC)