பேச்சு:தக்காளி பேரினம்

தலைப்பு தொகு

இப்பேரினத்தில் காய், கனி, கிழங்கு என மூன்று வகையும் இருப்பதால், தக்காளி என்ற பழத்திற்குரிய பேரினமாக கட்டுரையிருப்பது பொருத்தமில்லாதது. எனவே, தாவரவியல் பெயருக்கே கட்டுரை வரலாற்றுப்பக்கங்களோடு இணைக்கப்பட உள்ளது. உழவன் (உரை) 05:04, 21 மார்ச்சு 2024 (UTC)Reply

தக்காளி என்பது தாவரம். அத்தாவரத்தில் பழம் இருப்பதால் தக்காளி என்பது பழமென குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. ~AntanO4task (பேச்சு) 05:14, 21 மார்ச்சு 2024 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தக்காளி_பேரினம்&oldid=3913990" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தக்காளி பேரினம்" page.